பிரத்யேக

You can…..

Gaja Helpline for Delta by various Volunteers. Call +918448444151 i.e 844-8444-151.

Press 1 – Lady Doctor/Gynecologist
Press 2 – Counselling for Stress/Worry
Press 3 – Get help for Village/Govt. Scheme Doubt
Press 4 – Agricultural Advice

VILLAGE REQUIREMENTS/NEEDS

  1. You can see the requirements as consolidated by Coordinators at LIVE NEED ACROSS TN/PY as per Coordinators
  2. You can add requirements at ADD NEED
  3. You can see the requirements reported by villages at LIVE REQUIREMENTS/NEEDS

DONOR DETAILS AND GOODS/SERVICES AVAILABLE

  1. You can give details about what you can provide to villages at PROVIDE/OFFER
  2. You can see/download the goods and service available for villages from donors GOODS/SERVICES AVAILABLE

VOLUNTEER AS HELPLINE COUNSELOR:

  1. Volunteer as Helpline – Gaja Cyclone Victims – Counselling Helpline at READY TO VOLUNTEER AS HELPLINE COUNSELLER

SELL/BUY –  FOOD/Other PRODUCTS FROM TN DELTA:

1. You can inform about goods (Wood, Agricultural products etc) available for sale at SELL

(Download list of products for sell from Delta)

2. You can inform about goods (Food, etc) available for sale at BUY

(Download list of Buyers of products from the TN Delta)

JOIN TEAM of TEAMS:

  1. Click to join the team of teams at TN Gaja relief Whatsapp Group (Only 256)
  2. Click to join the team of teams at TN Gaja Relief Telegram Group (Can have 1,00,000)
  3. Click to join the telegram teams working on IT/Tech support at Telegram IT/Tech Teams
  4. Click to join the whatsapp teams working on IT/Tech support at Whatsapp IT/Tech Teams
  5. Click to join MBA students/professionals working for #BuyFromTNDelta at MBA Teams

Note Why telegram is used than Whatsapp:

  • You can edit your message or delete your message any time..it is like correcting in your wall
  • Also moderator can delete unwanted messages from everyone’s mobile.
  • Your phone number will not be know to others
  • You cant be added without your permission if you set setting that way
  • You clear phone memory via setting, but you can scroll up in a chat to see old messages
  • You can jump to an date
  • Group members can be 1,00,000
  • Telegram channel can have unlimited subscribers, yes unlimited, it is like people seeing a website.
  • Seamlessly work from phone, laptop, computer and logout from anywhere!!

CONTACT Coordinator:

  1. You can contact Coordinator at CONTACT (Coordinators are just interested volunteers from various walks of life)
Please visit http://www.tn.gov.in/ for Tamil Nadu Government and https://www.py.gov.in/ for Puducherry Government information.

(Note: You can download requirements and donor details by clicking on File-> Download after clicking on above links)

IMPORTANT: Contact details be filled with caution.

Disclaimer: The site only links donors with needy. We are not responsible for any consequences

நிலக்கடலை விதைகளை (G7,G9,Western 44) இரண்டாவது தவணையாக குஜராத் அரசு விதை நிறுவனத்தில் இருந்து பெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன

நிலக்கடலை விதை: கஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 50 மூட்டை G7 மற்றும் 20 மூட்டை G9 அல்லது வெஸ்டன் 44 ரக நிலக்கடலை விதைகளை குஜராத் அரசு விதை நிறுவனத்தில் இருந்து பெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு பெரிய குத்தகை பாலா அவர்களை அணுகவும்

As part of second round of purchase of seeds for Gaja affected farmers

50 kg G7 groundnut seeds
20 kg G9 or Western 44 groundnut seeds

are being purchased by Nizhalgal team. Farmers may contact Fm.Bala +916379626310

From https://gaja2018.home.blog
Helpline : +91-844-8444-151
Email: tamizhnadu.help@gmail.com
Telegram group: https://t.me/gajatn
WhatsApp group: https://chat.whatsapp.com/GhGIGu7QcyU6jFGnQtpEvi or https://chat.whatsapp.com/CCljLSrSCNYKOJQMlxOL5P

குஜராத் ஜி -7 ரக நிலக்கடலை விதை இரண்டாவது தவணையாக வாங்கி கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது

குஜராத் ஜி -7 ரக நிலக்கடலை விதை இரண்டாவது தவணையாக வாங்கி கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது

விவசாயிகள் தங்கள் பெயர் மற்றும் தேவையை பெரிய குத்தகை பாலா
+916379626310 அவர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

மூன்று முட்டைக் மேலாக தேவைப்படுபவர்கள் நேரடியாக குஜராத் அரசு விதை நிறுவனத்தில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்

அவர்களது மூட்டைகளையும் சேர்த்து ஒரே வண்டியில் கொண்டு வர நாங்கள் உதவி செய்வோம்.

காலதாமதம் ஆகிவிட்டதால் உடனடியாக தேவையை பாலா அவர்களிடம் தரவும்

மேலும் அவரும் தன் பணிக்காக வெளிநாடு செல்லும் முயற்சியில் இருப்பதால் உடனடியாக அனைவரும் அவரை தொடர்பு கொள்ளவும்

From https://gaja2018.home.blog
Helpline : +91-844-8444-151
Email: tamizhnadu.help@gmail.com
Telegram group: https://t.me/gajatn
WhatsApp group: https://chat.whatsapp.com/GhGIGu7QcyU6jFGnQtpEvi or https://chat.whatsapp.com/CCljLSrSCNYKOJQMlxOL5P

கூட்டுறவு விவசாயத்தை நோக்கிய முதல் படி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாயப் பணிகளைத் தொடங்குவது மட்டுமே அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையைத் தர முடியும்.

தற்போதைய சூழலில் விவசாயப் பணிகளைத் தொடங்க குறுகியகாலப் பயிரைப் பயிரிடுவது தான் சிறந்த வழி.

இதை நன்குணர்ந்து தன்னார்வலர்கள் பலர் இணைந்து நிழல்கள் அமைப்பு மூலமாக குஜராத் மாநில விதை கார்ப்பரேஷனில் இருந்து 2 டன் ஜி-7 ரக நிலக்கடலை விதைகளைக் கொள்முதல் செய்து கொண்டுவந்துள்ளனர்.

70 விதை மூட்டைகளைப் புதுச்சேரி வழியாகக் கொண்டுவந்து, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த 31 விவசாயிகளுக்கு இன்று 5 ஜனவரி 2018 கொடுத்தனர்.

தரமான விதைகளைக் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரிலிருந்து குறைந்த விலையில் பெற்று மற்றும் சிறு தள்ளுபடியுடன் மூட்டைக்கு ரூ2700 விதமாக விழுந்தமாவடி வெள்ளப்பள்ளம் சம்போடை மற்றும் புஷ்பவனம் கிராமங்களில் சிறிய லாரி மூலம் தன்னார்வலர்கள் விநியோகம் செய்தனர். மேலும் விவசாயிகளின் விருப்பத்திற்கிணங்க பெறப்படும் பணத்தை கொண்டு மீன்டும் அதே விதயையோ அல்லது வேறு விதையாயோ வாங்க தன்னார்வலர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த விதைகளை இலவசமாக கொடுத்திருந்தால் இது போன்று ஒரு கூட்டு முயற்சியாக தரமான விதைகளை வெகு தூரத்திலிருந்து கொண்டு வர முடியாது. விவசாயிகளும் இதை உணர்து இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர்.

இந்த முயற்சியின் நோக்கம் தற்போதைக்கு விதைகளைப் பெறுவது மட்டுமில்லாமல் தொடர்ந்து விவசாயிகள் கூட்டுணர்வோடு விவசாய உற்பத்தியாளர் அமைப்பு (FPO) அமைத்து கூட்டாக இடு பொருட்களை வாங்கியும் உற்பத்தி ஆகும் பொருட்களைக் கூட்டாக நல்ல விலைக்கு விற்று தகுந்த லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக தன்னார்வலர்கள் இந்த முயற்சியைச் செய்துள்ளனர். 300 விவசாயிகள் இணைந்தவுடன் மாவட்ட நிர்வாகத்திடம் அணுகி FPO பதிவு செய்ய நாகை நண்பர்கள் குழு விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். ( https://nagainanbargalkuzhu.wordpress.com )

குஜராத்தில் இருந்து கொண்டுவந்த விதைகள் நல்ல முளைப்புத்தன்மை உள்ளதாக இருப்பதால் நிழல்கள் அமைப்பும் மற்றும் பல விவசாயிகளும் சேர்ந்து மேலும் 4 டன் குஜராத் ஜி-7 ரக விதைகளை வாங்க முடிவு செய்துள்ளனர்.

நாகை நண்பர்கள் குழு விவசாயிகள் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நிழல்கள் அமைப்பிற்கும் அவர்களுக்கு உதவிய மேலும் பல தன்னார்வளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இவர்களது இந்த கூட்டுறவு முறை விவசாயம் வெற்றி பெற்று மேலும் பல கிராம விவாயிகள் கூட்டுறவு விவசாயத்தை மேற்கொள்ள இந்த முயற்சி முன்னுதாரணமாக அமையும்.

From https://gaja2018.home.blog
Helpline : +91-844-8444-151
Email: tamizhnadu.help@gmail.com
Telegram group: https://t.me/gajatn
WhatsApp group: https://chat.whatsapp.com/GhGIGu7QcyU6jFGnQtpEvi or https://chat.whatsapp.com/CCljLSrSCNYKOJQMlxOL5P

Experiment with Cooperative farming

Rs.1.61 Lakh has been paid by Er.Pravin and Nizhalgal team towards the purchase of G-7 ground nut seeds from Gujarat Seed Corporation on behalf of 31 farmers (70 bags) part of Nagai Nanbargal Kuzhu

காரைக்கால் பிரவின் சார் மற்றும் நிழல்கள் அமைப்பு நமக்காக 2 தவனைகளாக ரூபாய் 1.61 லட்சம் பணம் செலுத்தி இப்போது விதையை விரைவில் கொண்டு வரும் முயற்சியில் உள்ளனர்.

உதவி செய்துவரும் அனைத்து உள்ளங்களுக்கும் நமது நன்றிகள்:pray:🏾🤝🏽:fist:🏽🇮🇳:v:🏽

Rs.1.61 Lakh has been paid by Er.Pravin and Nizhalgal team towards the purchase of G-7 ground nut seeds from Gujarat Seed Corporation on behalf of 31 farmers (70 bags) part of Nagai Nanbargal Kuzhu…. we are eagerly awaiting to receive the seeds from Gujarat:+1::pray: Thank you all for the support… Let us be with them till they are on their own:+1::blush:

Fm.மாரியப்பன், aged 42, a Differently abled, daily wage Labour living with 2 Girl Children was donated with a hut

Mr.Mariappan, aged 42, a Differently abled, daily wage Labour living with 2 Girl Children lost his hut during Gaja Cyclone, we are happy to construct the hut for him with the support of Mr.Sabari and his friend Saravanan, Mayaraj Ganesh and anand

#Gaja_Cyclone_Rehabilitation_Activities
#8Th_Hut
#CRDRteam

மரங்களை எருவாக்க உதவும் வழிகாட்டி(தமிழில்)

மரங்களை எருவாக்க உதவும் வழிகாட்டி(தமிழில்) : தமிழ்நாடு டெல்டா பகுதியில் கஜா புயலுக்கு பிறகு விழுந்த மரங்களை மக்க வைப்பது குறித்து புதுச்சேரி ஆரோவில் சாதனா காட்டின் நிறுவனர் & சர்வதேச இயக்குனர் விவசாயி திரு.அவிராம் ரோஜின் அவர்கள் தெரிவித்த வழிமுறைகள். இந்த அமைப்பு இந்தியா, ஹைதி ஆகிய நாடுகளில் நீர்ப்பாதுகாப்பு, வனமீட்பு சேவைகளுக்காக மானுட நீர் & உணவு விருது விழாவில் மூன்றாமிடம் பெற்றுள்ளது.
Advisory(in Tamizh) for composting wood in TN Gaja Cyclone affected Areas – As told by Fm.Aviram Rozin, Founder & International Director of Sadhana Forest- won 3rd place Humanitarian Water & Food Award for water conservation & reforestation in India & Haiti) 23.12.2018 08:55 PM https://sadhanaforest.org/about-us/

From https://gaja2018.home.blog
Telegram Group: t.me/gajatn
Helpline: 844-8444-151
tamizhnadu.help@gmail.com

தமிழ்நாடு டெல்டா பகுதியில் கஜா புயலுக்கு பிறகு விழுந்த மரங்களை மக்க வைப்பது குறித்து புதுச்சேரி ஆரோவில் சாதனா காட்டின் நிறுவனர் அவிராம் ரோசின் அவர்களது ஆலோசனைகள்

Advisory for composting wood by Sadhana Forests Ver 2.0தமிழ்நாடு டெல்டா பகுதியில் கஜா புயலுக்கு பிறகு விழுந்த மரங்களை மக்க வைப்பது குறித்து புதுச்சேரி ஆரோவில் சாதனா காட்டின் நிறுவனர் அவிராம் ரோசின் அவர்களது ஆலோசனைகள்

Advisory for composting wood in TN Gaja Cyclone affected Areas – As told by Fm.Aviram Rozin, Founder & International Director of Sadhana Forest- won 3rd place Humanitarian Water & Food Award for water conservation & reforestation in India & Haiti) 22.12.2018 08:55 PM https://sadhanaforest.org/about-us/

From https://gaja2018.home.blog
Telegram Group: t.me/gajatn
Helpline: 844-8444-151
tamizhnadu.help@gmail.com

Sembodai shows way forward with mixed farming for self-sustainability post Gaja

Sembodai village, in Vedaranyam block, Nagapattinam district, is one of the worst affected by Gaja but just a month after the cyclone, farmers of the area have joined hands to form an integration body as a means towards self-sustainment.
Chennai: “The body, consisting of 20 farmers, was formed to find solutions to damages caused and seek need-based funding to make Sembodai a self-sufficient green village,” said Sadhasivam, former Panchayat President of Sembodai, also one of the coordinators of the body.

In Sembodai village, more than 90,000 trees were uprooted and close to 380 houses were damaged.

However, the village people decided to take matters into their own hands and with the help of people settled in Chennai and abroad decide to cope with the disaster and also help farmers of the entire region.

Speaking to DTNext, Sadhasivam said the primary aim of the farmers body was to make sure farmers generate revenue at the earliest. “To earn money in a short period of time, farmers have been asked to opt for horticulture crops like vegetables and groundnut. The body will approach research organisations and NGOs for plant seeds at the earliest,” he added.

The major problem faced by farmers is removing uprooted trees from the farmland before cultivation. However, they have found a solution for this. They will now convert wooden logs into fertilisers use them for farming. A section of farmers are planning to visit Auroville this week to learn the technique of converting damaged wooden logs into fertilisers.

A youth from the village, Cholarajan, working as a Central government employee in Chennai, said the cyclone had taught them a lesson to not depend on cash crops and trees alone but also look for long-term alternatives in the form of mixed cropping.

“Farmers of our village have decided to adopt sustained farming mechanisms so that crops are not destroyed completely if another natural calamity strikes our area,” said Cholarajan.

https://www.dtnext.in/News/TamilNadu/2018/12/19074208/1099820/Sembodai-shows-way-forward-with-mixed-farming-for-.vpf